கோவையில் நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழாவின் இசை நிகழ்ச்சில் கல்லூரி மாணவர்களிடையே கைகலப்பு Sep 09, 2024 495 கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழாவின்இசை நிகழ்ச்சியின்போது கல்லூரி மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. ஹிப் ஹாப் தமிழா பாட்டுப் பாடிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த மாணவர்களில்...